Book review - blue umbrella

 Book name : blue umbrella

Author: Ruskin bond


சிறுவயதில் நம்மனைவருக்கும் பொக்கிஷமாக ஏதோ ஒரு பொருள் இருந்திருக்கும். பலர் அதனை இந்நாள் வரை கூட பாதுகாத்து வந்து இருப்பர். மற்றவர்கள் அதனை பார்க்கும் போது, அது அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம்.


 அதுபோலதான், ஒரு மலைக்கிராமப் பெண்ணின் கையில் ஒரு நீலக்குடை கிடைக்கிறது .அது அவளுக்கு விலைமதிப்புள்ள பொருள் ஆகிறது.அவ்வூரில் எவரிடமும் வண்ணக்குடை இல்லாததும் இதற்கு ஒரு காரணமாகும்.


 அரிதான பொருள் எங்கும் எப்போதும் அவள் எடுத்து செல்ல, ஊரிலுள்ளோர் அதனைக் கண்டு பொறாமைப் பட, அதனை அவள் அழகாக விட்டுக் கொடுக்கும் விதம் நெகிழச் செய்கிறது.


அக்கால கிராம மலைவாழ் கிராம மக்களின் வாழ்க்கையை துல்லியமாய் கற்க, இப்புத்தகம் உதவும். அனைத்து சிறுவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.


#RuskinBond #bookstagram#bookreview #ABOOKADAY #childrensbooks #blueumbrella #bookworm #booktube #booktoday #booktime #booklover

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலாமரம்

Book review - perfectly imperfect

Book review 10- when the clock strikes thirteen